என்னைப் பெல‌ப்ப‌டுத்தும் இயேசுகிறிஸ்துவால்

எல்லாமே செய்து நான் முடித்திடுவேன்

 

1.

க‌ர்த்த‌ர் என் வெளிச்ச‌மும் என‌து மீட்புமானார்

அவ‌ரே ஜீவ‌னும் வாழ்வின் பெல‌னுமானார்      – என்னைப்

 

2.

தீயோர் என் உட‌லை விழுங்க‌ நெருங்கையில்

இட‌றி விழுந்தார்க‌ள் இல்லாம‌ல் போனார்க‌ள்        – என்னைப்

 

3.

ப‌டையே என‌க்கெதிராய் பாளைய‌ம் இற‌ங்கினாலும்

என் நெஞ்ச‌ம் அஞ்சாது ந‌ம்பிக்கை இழ‌க்காது       – என்னைப்

 

4.

கேடுவ‌ரும் நாளிலே கூடார‌ ம‌றைவினிலே

ம‌றைத்து வைத்திடிவார் பாதுகாத்திடுவார்          – என்னைப்

 

5.

என‌க்கு எதிரான‌ ம‌னித‌ர் முன்னிலையில்

என் த‌லை நிமிர‌ச் செய்வார் வெற்றி காண‌ செய்வார்    – என்னைப்

 

6.

அப்பாவின் கூடார‌த்தில் ஆன‌ந்த‌ ப‌லியிடுவேன்

பாட‌ல் பாடிடுவேன் ந‌ட‌ன‌மாடிடுவேன்              – என்னைப்

 

7.நாட்க‌ள் கூட‌ கூட‌ பெல‌னும் பெருகிவிடும்

இரும்பும் வெண்க‌ல‌மும் பாத‌த்தின் கீழ் இருக்கும்     – என்னைப்

 



ennaib bela‌bpa‌duththum iyesukirisa்thuval

ellame seythu nan mudiththiduven

 

1.

ka‌rthdha‌r en velischa‌mum ena‌thu midbumanar

ava‌re jaீva‌num vazvin bela‌numanar      – ennaib

 

2.

thiyor en uta‌lai vizungka‌ nerungkaiyil

ita‌ri vizunththarka‌l illama‌l bonarka‌l        – ennaib

 

3.

pa‌daiye ena‌kkethiray balaiya‌m ira‌ngkinalum

en nenjcha‌m anjsathu na‌mbikkai izha‌kkathu       – ennaib

 

4.

keduva‌rum nalile kudara‌ ma‌raivinile

ma‌raiththu vaiththidivar bathukaththiduvar          – ennaib

 

5.

ena‌kku ethirana‌ ma‌nidha‌r munnilaiyil

en dha‌lai nimira‌s seyvar verri kana‌ seyvar    – ennaib

 

6.

abbavin kudara‌ththil aana‌nthdha‌ pa‌liyiduven

bata‌l badiduven na‌ta‌na‌madiduven              – ennaib

 

7. nadka‌l kuta‌ kuta‌ bela‌num berukividum

irumbum venka‌la‌mum badha‌ththin kiz irukkum     – ennaib